Loading Events

« All Events

  • This event has passed.

New Kitchen Opening

October 6 @ 7:00 am - 1:00 pm

Sathya Sai Baba Varsha Janmotsavam

|| அனைவரையும் நேசி. அனைவருக்கும் தொண்டு செய். ||

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் போருளாயும் சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாய் அவர்களின் ஆசிபுடனும்

நித்ய நாராயண சேவைக்காக புதிய சமையலறை ஆரம்ப விழா

இடம் : முகவரி. எண்.2/8 5 வது தெரு, ஜெயபபா நகர், காமராஜபுரம், சென்னை.600073.

தேதி : 06.10.2025

நாள் : திங்கட்கிழமை

சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாய் அவர்களின் தெய்வீக திருக்காங்களினால் சென்னையில்

சாய் அன்னபூர்ணேஸ்வரி பாகசாலா ( பூனிட்-13 )

என்ற புதிய சமையலறை திறக்கப்படும் ஆரம்ப விழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

7:00-9:00 மணி வரை கணபதி ஹோமம், மஹா லட்சுமி ஹோமம் அன்னபூர்ணி ஹோமம், சுதர்சன ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம்

அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் காமராஜபுரம், சென்பாக்கம்,

சென்னை – 600 073 இல் கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

| 10:30-11:00 மணி வரை | சாய் குருசரணாமிருதம் புஜன் குழுலினரின் சாய் பஜனைகள் |
| 11:00 – 11.30 மணி வரை | வரவேற்புரை – ஸ்ரீ. எஸ். விஜயராகவன் ( ஓய்வு பெற்ற மாவட்ட பதிவாளர் ) |
| 11:30 – 11.40 மணி வரை | சிறப்புரை – ஸ்ரீ. பாபு வெங்கடபதி (தலைமை அறங்காவலர் – அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன், திருக்கோவில்) |
| 11:40 – 12.00 மணி வரை | சிறப்புரை – ஸ்ரீ. கோவிந்தராஜன் – அறங்காவலர் |
| 12:00 – 12.30 மணி வரை | சச்சிதானந்த குரு ஸ்ரீ நவீன் சாய் அவர்களின் தெய்வீக அருளுரை |
| 12.30 மணிக்கு | மங்கள ஆர்த்தி தொடர்ந்து அன்னபிரசாதம் |

Details

  • Date: October 6
  • Time:
    7:00 am - 1:00 pm

Organizer

Venue

  • Chennai Kitchen
  • No. 2/8, 5th Street, Ayyappa Nagar, Kamarajapuram,
    Chennai, Tamilnadu 600073 India
    + Google Map
  • Phone +91 98841 24554
  • View Venue Website